vivek - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vivek |
இடம் | : vellore |
பிறந்த தேதி | : 28-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 9 |
என் படைப்புகள்
vivek செய்திகள்
ஓவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மணிநேராமும்
என் இதயம் தவிக்கிறது உன் போல் ஒரு காதலி வேண்டுமென்று
நீயும் அதை உணர்ந்தால் கூறிவிடு உனக்காக காத்திருப்பேன்!!!!
சொர்கத்தை பார்கிறேன் உன் கண்ணில்
நீ என்னவள் என்று அறிந்தேன்
உன் அன்பால் பைத்தியமானேன்
உன் காதல் வேண்டும் இபோதே வேண்டும் !!!!
நீ என்ன எமனின் சொந்தமோ!!!!
தினம் என்னை உன் காதல் கயிற்றால் கொல்கிறாய் !!
மேலும்...
கருத்துகள்