திருஞானம் ச - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : திருஞானம் ச |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 25-Apr-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 7 |
நோயாளி:: டாக்டர் நான் நீண்ட நாள் வாழ என்ன செய்யவேண்டும்..?
டாக்டர்::உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள்..!
நோயாளி::திருமணம் செய்தால் நீண்ட நாள் வாழலாமா டாக்டர்..?
டாக்டர்::இல்லை..!
நோயாளி::அப்புறம் எதுக்கு திருமணம்..?
டாக்டர்::அதுவா... இதுபோன்ற அதிக நாள் வாழ வேண்டும் என்ற எண்ணமே வராது..!
நோயாளி.::???..!!!!..????
சாமர்பீல்டு தியரியும்
ஃப்ராக்ஸ் லாவும்
மறந்தே போனது!
மதிய உணவின்
வழியை
யோசிக்க!
உறவென்று நீ வந்தாய்
நிலவென்று நீயிருந்தாய்
இருளொன்று காணவில்லை அன்று,
புறம் சென்று என்னைத்
தவிக்கவிட்டாய்,
தனியாளானேன்,
தவிக்கிறேன்,
துடிக்கிறேன்,
மெல்ல
முகம் காட்ட வா!
கரம் தந்து என்னை
விரைந்து மீட்க வா!
இல்லை
என்று நீ
மண்டியிட்டுக் கூறினாலும்,
வென்றேன் நான்
என்றே எண்ணினேன்!
மெல்ல நீ
ஒளிந்து பார்க்க!
எப்போதாவது
பார்க்க நேரிடுகிறது!
என் முன்னேயே நீ
இன்னொருவனுடன்
செல்வதை!
அப்போதெல்லாம்
கன்னத்தில் கை வைத்து
கவிழ்ந்து விடுவதில்லை!
தாடியைத் தடவி
திட்டி விடுகிறேன்!