நிலாவே வா

உறவென்று நீ வந்தாய்
நிலவென்று நீயிருந்தாய்
இருளொன்று காணவில்லை அன்று,
புறம் சென்று என்னைத்
தவிக்கவிட்டாய்,
தனியாளானேன்,
தவிக்கிறேன்,
துடிக்கிறேன்,
மெல்ல
முகம் காட்ட வா!
கரம் தந்து என்னை
விரைந்து மீட்க வா!

எழுதியவர் : ச.திருஞானம் (8-Jun-14, 6:36 pm)
பார்வை : 164

மேலே