பிரம்மையோ

உன் விழிக்குள்
என் பிம்பம்

நம்பாத கைகள்
தொட்டுப்பார்த்ததடி
இது
பிரம்மையோ என..........

எழுதியவர் : கவியரசன் (8-Jun-14, 6:53 pm)
பார்வை : 91

மேலே