சின்ன‌ கவிதை பூக்கள் 03

சாதாரண மூச்சை
விட்டுக்கொண்டு இருந்தேன்
சாதாரண மனிதரை போல்
உயிரே உன் மூச்சு காற்று
காதல் மூச்சை தந்தது
சாதனையாலனாகி விட்டேன்

எழுதியவர் : கே இனியவன் (8-Jun-14, 6:57 pm)
பார்வை : 76

மேலே