மறதி

சாமர்பீல்டு தியரியும்
ஃப்ராக்ஸ் லாவும்
மறந்தே போனது!
மதிய உணவின்
வழியை
யோசிக்க!

எழுதியவர் : ச.திருஞானம் (8-Jun-14, 6:44 pm)
சேர்த்தது : திருஞானம் ச
பார்வை : 94

மேலே