அறிவாயோ மனமே
பாதணி யணிந்து
பாதையில் பயணித்தால்
தொற்றுண்ணி யிடமிருந்து
தோல் தனைக் காக்கும்
காதணி யணிந்து
கால்நடை போகையில்
தொற்றுன்ணிகள்
துரத்தி தோலுடன்
பறித்திடக் கூடும்
அழகும் அணியும்
ஆபத்தில் தள்ளும்
அருவெறுக்கும் உணர்வுகள்
உயிர்தனைக் காக்கும் உவமையிது