வென்றேன்

இல்லை
என்று நீ
மண்டியிட்டுக் கூறினாலும்,
வென்றேன் நான்
என்றே எண்ணினேன்!
மெல்ல நீ
ஒளிந்து பார்க்க!

எழுதியவர் : ச.திருஞானம் (8-Jun-14, 9:42 am)
Tanglish : vendren
பார்வை : 76

மேலே