காதல்

இதயமின்றி சுவாசிக்க இயலாது மனிதர்களால்,

நீயின்றி சுவாசிக்க இயலாது என்னால்,

ஏனென்றால்....

என் இதயமே நீதானடி பெண்ணே...

I LOVE U

எழுதியவர் : ஜாண் ஜிற்றோ ம (8-Jun-14, 10:37 am)
Tanglish : kaadhal
பார்வை : 84

மேலே