தேடியது காற்று

திறந்திருந்த புத்தகத்தில்
தேடிக்கொண்டிருந்தது
காற்று
உள்ளே உன் பெயர்

எழுதியவர் : கவியரசன் (25-Sep-14, 6:22 pm)
Tanglish : dediyathu kaatru
பார்வை : 70

மேலே