ராத்திரிக் கனவுகள்

ராத்திரிக் கனவுகள்...
தினமும் உன் நினைவுகள்...
தேகங்கள் சிலிர்த்திடும்!
விழியிரண்டும் கனத்திடும்!

ரவிவர்மன் ஓவியமா?
திகட்டாத காவியமா?
தேன் துளிகள் தொட்ட பின்னும்
விரல்கள் கசக்கிறது!

ரவிக்கை என்ன நிறம்
திறந்தால் என்ன வரும்
தேடிடும் மனம் அது...
விழியில் கனவு வரும்!

எழுதியவர் : மனோ & மனோ (25-Sep-14, 6:23 pm)
பார்வை : 68

மேலே