யார் நான்

உலகம் எதுவென்று இறைவனிடம் கேட்டேன்...
நீ என்று சொன்னான்....
நான் யார் என்று இறைவனிடம் கேட்டேன்...
நான் தான் நீ என்று சொன்னான்....
நீ யார் என்று இறைவனிடம் கேட்டேன்...
பிழைக்க தேரியதவன் என்றான்......இறைவன்....

எழுதியவர் : கோ: வாசுதேவன் (28-Sep-14, 1:40 am)
Tanglish : yaar naan
பார்வை : 109

மேலே