தவறு செய்தேனடா

நட்ப்பு என்னும் ஆலயத்தை நான் காக்க மறந்ததால்
நண்பா நீ இன்று என்னை மறந்து போனாயோ
நீ கல்லறைக்கு செல்லும் வழி சொல்லாமலே
தனியே என்னை பிரிந்து போனாயோ என் உயிர் நண்பா .

எழுதியவர் : ரவி.சு (30-Sep-14, 5:19 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 149

மேலே