நிழல் அல்ல நிஜம்

உச்சி வெயிலில் ஓர்
உருவமாக
காரிருளில் கட்டிபிடிக்கும்
கரியவனாக - என்றும்
உனக்கு மட்டுமே
உரியவனாக - இவன்
நிழல் அல்ல நிஜம்..!

எழுதியவர் : கவிதைநேசன் பிரிதிவி (30-Sep-14, 5:23 pm)
Tanglish : nizhal alla nijam
பார்வை : 67

மேலே