இங்கு போலிகள் மட்டும் விற்பனைக்கு

கருத்துக்கு அடங்கா
கருத்திட்டேன்..
காணாமுகம் ஆனதில்
கொஞ்சம்
கருத்திட்டேன் .
கருப்புகளும்
வெள்ளைகளும்
இந்த
சிவப்பை
சிரச்சேதம் செய்தன .
மழை மட்டும்
தவறாமல்
புல்லின்மீது
பொக்கிசத்தை
வாரி இறைத்தது.

எழுதியவர் : சுசீந்திரன். (1-Oct-14, 8:33 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 58

மேலே