எஸ் எம் எஸ் ஒருவரி கவிதைகள்

உன்னோடு பேசுவது காதல் மட்டுமல்ல கவிதை
--
காதல் நினைக்க அழகு பழக கடினம்
--
அவள் புன்னகை போதும் கவிதை வரும்
--
தெரிந்து கொண்டே விழும் பாதாளம் காதல்
--
உணர்வுகள் சஞ்சலபட்டு வெளிவருவது கவிதை

எழுதியவர் : கே இனியவன் (3-Oct-14, 9:40 am)
பார்வை : 154

மேலே