எஸ் எம் எஸ் ஒருவரி கவிதைகள் 02

கருவறை கல்லறை நடுவில் மணவறை
--
காதல் தலை எழுத்து - யாருக்கும் ஆழம் தெரியாது
--
காதலின் முதல் எதிரி கண்
--
நீ மௌனமாய் இருக்க இருக்க நான் அவசரசிகிச்சையில் இருக்கிறேன்
--
நினைவுகள் உனக்கு வாழ்க்கை எனக்கு மரணம்
--
எஸ் எம் எஸ்
ஒருவரி கவிதைகள் 02

எழுதியவர் : கே இனியவன் (3-Oct-14, 10:05 am)
பார்வை : 154

சிறந்த கவிதைகள்

மேலே