கவிஞன்

'கல்லில் நாருரிப்பான்
கஞ்சன்!...'
சொல்லில் நாருரிப்பான்
கவிஞன்!..



*மு.அ.மு முர்சித் (இலக்கியன்)*

எழுதியவர் : மு.அ.மு முர்சித் (இலக்கியன (3-Oct-14, 4:27 pm)
சேர்த்தது : மு.அ.மு முர்சித்
பார்வை : 60

சிறந்த கவிதைகள்

மேலே