யானை குயின் நீர்ச்சறுக்கும் காண் - குறள் வெண்பா

கால்வைக்கும் பேரிரு கட்டைதனில் 'யானைகுயின்'
கால்வைத்து நீர்ச்சறுக்கும் காண்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Oct-14, 2:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 133

மேலே