குட்டிக் கனவுகள் பகுதி - 7

வஞ்சி சுமந்து வந்த
பஞ்சு மிட்டாய் வண்ணங்களுக்கு
நெஞ்சு நிறைய மகிழ்ச்சி !
பிஞ்சு குழந்தையின் உதடுகளை
மஞ்ச கதவுகளை சற்றுநேரத்தில்
கொஞ்சப் போவதை எண்ணி ...


இன்னும் கனவு காண்போம் .

வசிகரன்.க

எழுதியவர் : வசிகரன்.க (3-Oct-14, 11:24 am)
பார்வை : 75

மேலே