மு.அ.மு முர்சித் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மு.அ.மு முர்சித் |
இடம் | : நிந்தவூர்,அம்பாறை, இலங்கை. |
பிறந்த தேதி | : 09-May-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 92 |
புள்ளி | : 23 |
என்னை தேடும் பணியில் நான் ஓர் யாத்ரீகன், rnஎன்னுடனே வருகிறது நானாக கவிதைகள்.rnrnஎன்றும்rnஅன்புடன்rnமு.அ.மு முர்சித் (இலக்கியன்)
உனக்கு புரிகிறதா?..
உலகில் காதலர்கள் எல்லாம்
பேசிக்கொள்ளும் ஒரே மொழி
மௌனம்!..
நீ கண் அசைத்தால்
இடிந்து போகிறது
என் இதயம்!..
என் இரவுகளுக்கு
தானம் செய்கிறேன்
உன் நினைவுகளை!..
என் கண்கள்
பேசும் பாசை
உனக்கு புரிகிறதா?..
என் விழிகள் வரைகிறது
ஆயிரம் மடல்கள்
உனக்காகவே!..
புதிதாய் மலர்கிறது
என் கண்கள்
உன்னை காணும் போதெல்லாம்!..
கனவுகளை மட்டும் ஓட விட்டு
என் கண்களை
திருடிக் கொண்டாய்!..
என் கனவில்
அஞ்சலிட்ட கடிதம்
உன்னை வந்து சேர்ந்ததா?..
என் கண்கள்
அடிக்கடி பிரசவிக்கிறது
கண்ணீரை மட்டும் தான்!..
மு.அ.மு முர்சித் (இலக்கியன்)
1
மௌனப் பெருவெளியில்
போர்ப் பிரகடனம்
திணிக்கப்படுகிறது
எனது
ஒவ்வொரு
இருதயத்துடிப்பினாலும்
2
ஒரு மெல்லிய
குளிர் காற்று
எனது
செவிகளிலும்
எனது
உரோமங்களிலும்
அழகிய கீதங்களால்
ஒத்தடம் தருகிறது
நிந்தவூர்-முர்சித்(இலக்கியன்)
ஹிட்லரின்
படுக்கையறையில்
கொழுவப்பட்டிருக்கும்
ஓவியங்களோடு
பேசுகிறது
மோனாலிசாவின் புன்னகை
சூசூ..
பக்கத்து அறையில்
மொசோலினி
விழித்திருக்கின்றான்
நிந்தவூர்-முர்சித்(இலக்கியன்)
ஹிட்லரின்
படுக்கையறையில்
கொழுவப்பட்டிருக்கும்
ஓவியங்களோடு
பேசுகிறது
மோனாலிசாவின் புன்னகை
சூசூ..
பக்கத்து அறையில்
மொசோலினி
விழித்திருக்கின்றான்
நிந்தவூர்-முர்சித்(இலக்கியன்)
ஹிட்லரின்
படுக்கையறையில்
கொழுவப்பட்டிருக்கும்
ஓவியங்களோடு
பேசுகிறது
மோனாலிசாவின் புன்னகை
சூசூ..
பக்கத்து அறையில்
மொசோலினி
விழித்திருக்கின்றான்
நிந்தவூர்-முர்சித்(இலக்கியன்)
1
மௌனப் பெருவெளியில்
போர்ப் பிரகடனம்
திணிக்கப்படுகிறது
எனது
ஒவ்வொரு
இருதயத்துடிப்பினாலும்
2
ஒரு மெல்லிய
குளிர் காற்று
எனது
செவிகளிலும்
எனது
உரோமங்களிலும்
அழகிய கீதங்களால்
ஒத்தடம் தருகிறது
நிந்தவூர்-முர்சித்(இலக்கியன்)
உனக்கு புரிகிறதா?..
உலகில் காதலர்கள் எல்லாம்
பேசிக்கொள்ளும் ஒரே மொழி
மௌனம்!..
நீ கண் அசைத்தால்
இடிந்து போகிறது
என் இதயம்!..
என் இரவுகளுக்கு
தானம் செய்கிறேன்
உன் நினைவுகளை!..
என் கண்கள்
பேசும் பாசை
உனக்கு புரிகிறதா?..
என் விழிகள் வரைகிறது
ஆயிரம் மடல்கள்
உனக்காகவே!..
புதிதாய் மலர்கிறது
என் கண்கள்
உன்னை காணும் போதெல்லாம்!..
கனவுகளை மட்டும் ஓட விட்டு
என் கண்களை
திருடிக் கொண்டாய்!..
என் கனவில்
அஞ்சலிட்ட கடிதம்
உன்னை வந்து சேர்ந்ததா?..
என் கண்கள்
அடிக்கடி பிரசவிக்கிறது
கண்ணீரை மட்டும் தான்!..
மு.அ.மு முர்சித் (இலக்கியன்)
பனிக்காடே
தீப்பிடித்து எரிகிறது!..
துவேசத்தை
விதைத்த போது!..
*மு.அ.மு முர்சித் (இலக்கியன்)*
சிப்பிகள் செய்கிறன
தவம்!..
உன் பல் வரிசை
வரம் கேட்டு!..
மு.அ.மு முர்சித் (இலக்கியன்)
சிப்பிகள் செய்கிறன
தவம்!..
உன் பல் வரிசை
வரம் கேட்டு!..
மு.அ.மு முர்சித் (இலக்கியன்)
பனிக்காடே
தீப்பிடித்து எரிகிறது!..
துவேசத்தை
விதைத்த போது!..
*மு.அ.மு முர்சித் (இலக்கியன்)*
பச்சை போர்த்திய மலைகள்!..-நன்றாய்
இச்சை ஊட்டிய மலர்கள்!..
பிச்சை கொட்டிய அருவி!..-அழகாய்
கச்சை கட்டிய குறவர்!..
கட்டையோரம் ஊரும் அட்டை-கண்டேன்
அட்டையில் தீட்டா ஓவியமாய்!..
மலையூர் செல்லும் நரைமேகங்கள்-நன்றாய்
கலையூர் கொள்ளை கொண்ட திரவியமாய்!..
பாம்பாட்டம் ஆடிவரும் ஆறுகள்-பார்த்து
தெம்பூற்றாய் தேறிவந்தது உள்ளம்!..
கொம்புத்தேன் வழிந்தோடிய விழியில்-இனிமை
கொவ்வைக்கனியாய் கனிந்து நின்றது மனசு!..
காலைப்பனி காதலனை மடிதாங்கும்-நன்றாய்
காதலிப்புல் நுனி சாயும்!..
காமக்கதையை படித்து முடித்து-அதிகாலை
சிந்திய கண்ணீர்; அமுதப்பன்னீர்!..
பனியை மோரும் குதிரை-உற்று
குதியை கீறும் குளிரால