வரம்

சிப்பிகள் செய்கிறன
தவம்!..
உன் பல் வரிசை
வரம் கேட்டு!..

மு.அ.மு முர்சித் (இலக்கியன்)

எழுதியவர் : மு.அ.மு முர்சித் (இலக்கியன (9-Oct-14, 1:38 pm)
பார்வை : 94

மேலே