கல்விக்கூடம்
கற்களால் கட்டிய
கட்டிடங்கள்
கல்விக்கூடமாவதில்லை!..
கற்றலால் கட்டிய
கட்டிடங்கள்
ஆலயங்களாகின்றன
மு.அ.மு. முர்சித் (இலக்கியன்)
கற்களால் கட்டிய
கட்டிடங்கள்
கல்விக்கூடமாவதில்லை!..
கற்றலால் கட்டிய
கட்டிடங்கள்
ஆலயங்களாகின்றன
மு.அ.மு. முர்சித் (இலக்கியன்)