என் உலக அழகியே
என் உலக அழகியே
உள்ளம் கவர்ந்த கள்ளியே
உந்தென் மனதிலே உள்ள
ஆசை சொல்லடி ...
பேசும் அழகிலும்
நளின நடையிலும்
சிறிது பேசியே
என்னை சிதற செய்ததேன் ???
உன்னை போல் ஒரு
துணைவி தேடியே
என் கண்கள் அலையுமே
மனமும் தொலையுமே
உன் கால்தடங்கள் தேடியே
என் கண்கள் அலையுதே
என் கவிதை முகவரி
உன் பேராய் மாறுதே