தனிமை

தனிமை தவழ
தனித்திருந்து சிந்திக்கிறேன்...
தனிமையை...

தவிப்பது நான்
உள் துடிப்பது
நீயாக இருப்பதால்...

இடிகளின் இன்னலில்
கிழியும் மேகமாய்
கிழிந்தது உள்ளம்....

பிறக்கின்ற
குழந்தை அழுக்குரலாய்
ஒரமாய் உள்
அழும் மனம்.......

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (7-Oct-14, 7:32 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : thanimai
பார்வை : 515

மேலே