வலி

வலியும் தந்தாய்
கண்ணீரும் தந்தாய்
வெறுப்பும் கூடவே தந்தாய்
இருந்தும் உன்னை
விலகி விடாமல்
இருக்கும் என் உள்ளமே
எனக்கு வரமும் சாபமும் !!!

எழுதியவர் : பந்தார்விரலி (11-Oct-14, 2:36 pm)
Tanglish : vali
பார்வை : 118

மேலே