ஈழக் காதல்

கடற்கரையில்
காத்திருக்கும்
காதலர்களுக்கு
என்ன தெரியும்...
கடல் தாண்டிய
என் ஈழத் தமிழர்களின்
காதல்?

எழுதியவர் : சுபா தாஸ் (12-Oct-14, 1:38 am)
பார்வை : 103

மேலே