மண்ணின் நிலவே
நிலவே..
வானில் ஓர்நாள் நிலவு
தோன்திராவில்லைஎன்று
அந்த நாளை அமாவாசை
என்கிறார்கள் இந்த மக்கள்
பாவம் இவர்களுக்கு
எப்படித் தெரியும் ?
மண்ணில் நிலவாய் நீ
இருக்கும் தைரியத்தில் தான்
நிலவுக் கூட ஓர் நாள் உறங்கி
ஓய்வெடுத்துக் கொள்கிறதென்று...!!!!!!