கவிஞர் வினோத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிஞர் வினோத்
இடம்:  பவுஞ்சூர்
பிறந்த தேதி :  04-May-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-May-2013
பார்த்தவர்கள்:  119
புள்ளி:  19

என் படைப்புகள்
கவிஞர் வினோத் செய்திகள்
கவிஞர் வினோத் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2016 7:20 am

வானம் என்னும்

வெள்ளைத்தாளில்,

இயற்கை என்னும்

ஓவியன் வரைந்து ,

மழைக்காலங்களில்

மட்டுமே

மக்களின் பார்வைக்கு

காட்சிக்கு வைக்கப்படும்

மிகச்சிறந்த ஓவியம்.

வானவில்.....!

மேலும்

கவிஞர் வினோத் - கவிஞர் வினோத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2014 10:21 pm

நிலவே..

வானில் ஓர்நாள் நிலவு
தோன்திராவில்லைஎன்று
அந்த நாளை அமாவாசை
என்கிறார்கள் இந்த மக்கள்
பாவம் இவர்களுக்கு
எப்படித் தெரியும் ?
மண்ணில் நிலவாய் நீ
இருக்கும் தைரியத்தில் தான்
நிலவுக் கூட ஓர் நாள் உறங்கி
ஓய்வெடுத்துக் கொள்கிறதென்று...!!!!!!

மேலும்

கவிஞர் வினோத் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2014 10:21 pm

நிலவே..

வானில் ஓர்நாள் நிலவு
தோன்திராவில்லைஎன்று
அந்த நாளை அமாவாசை
என்கிறார்கள் இந்த மக்கள்
பாவம் இவர்களுக்கு
எப்படித் தெரியும் ?
மண்ணில் நிலவாய் நீ
இருக்கும் தைரியத்தில் தான்
நிலவுக் கூட ஓர் நாள் உறங்கி
ஓய்வெடுத்துக் கொள்கிறதென்று...!!!!!!

மேலும்

கவிஞர் வினோத் - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2014 5:04 pm

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சென்னையில் வைக்கப் பட்டிருந்த கட் அவுட்

மேலும்

தமிழர்களுக்கு பெருமை தேடித்தருகிறார்கள் 07-Oct-2014 8:11 pm
கட் அவுட் எல்லாம் knock அவுட் சுய விளம்பரம் விளம்பரமாக தான் இருக்கும் 07-Oct-2014 8:06 pm
பெத்த அம்மா-வ கூட இத்தனவாட்டி அம்மா -னு கூப்பிட்டு இருக்கமாட்டனுங்க...... என்ன உலகம் டா சாமி...... :P 07-Oct-2014 7:31 pm
ஹைதராபட்ல என்னைய நக்கல் பண்றானுங்க ....தெலுங்கனா மாறிடலாம்னு யோசிக்கிறேன் ... இந்தம்மாவுக்கு புள்ள கெடயாது ... ஆனா எல்லாம் பெத்த புள்ளைய விட அதிகமா சீன் போடறானுங்க... அந்தாளுக்கு எக்கச்சக்க புள்ளங்க .ஆனா ஒன்னு கூட பேச்சு கேக்க மாட்டிங்கது ... 07-Oct-2014 6:41 pm
கவிஞர் வினோத் - கவிஞர் வினோத் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Oct-2014 5:00 pm

என்னைப்பற்றி ......
மனிதர்களாய் வாழ்வோம்
மனிதாபிமானத்துடன்.....

மேலும்

Ungal vaazhththugalukku nandri.... 08-Oct-2014 8:17 am
பயணம் தொடர வாழ்த்துக்கள் 07-Oct-2014 8:06 pm

என்னைப்பற்றி ......
மனிதர்களாய் வாழ்வோம்
மனிதாபிமானத்துடன்.....

மேலும்

Ungal vaazhththugalukku nandri.... 08-Oct-2014 8:17 am
பயணம் தொடர வாழ்த்துக்கள் 07-Oct-2014 8:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
ரோஷானா ஜிப்ரி

ரோஷானா ஜிப்ரி

அம்பாறை, இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ரோஷானா ஜிப்ரி

ரோஷானா ஜிப்ரி

அம்பாறை, இலங்கை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ரோஷானா ஜிப்ரி

ரோஷானா ஜிப்ரி

அம்பாறை, இலங்கை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே