வானவில்
வானம் என்னும்
வெள்ளைத்தாளில்,
இயற்கை என்னும்
ஓவியன் வரைந்து ,
மழைக்காலங்களில்
மட்டுமே
மக்களின் பார்வைக்கு
காட்சிக்கு வைக்கப்படும்
மிகச்சிறந்த ஓவியம்.
வானவில்.....!
வானம் என்னும்
வெள்ளைத்தாளில்,
இயற்கை என்னும்
ஓவியன் வரைந்து ,
மழைக்காலங்களில்
மட்டுமே
மக்களின் பார்வைக்கு
காட்சிக்கு வைக்கப்படும்
மிகச்சிறந்த ஓவியம்.
வானவில்.....!