நீ பிரிந்து சென்றாயோ

பிறக்கும் போது வலியை
தாய் ஏற்றார் ....
இறக்கும் போது வலியை
சுற்றத்தார் ஏற்பர் ....!!!

வாழும் போது வலியை
நான் ஏற்க வேண்டும்..
அதுதான் நீ பிரிந்து ..
சென்றாயோ ..?
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (15-Oct-14, 10:54 am)
பார்வை : 192

மேலே