டிக் டிக் டிக்

தியானித்தேன்
கண்களை மூடிக் கொண்டு
கோபத்துடன்
பாசத்துடன்
பரிதாபத்துடன்
நம்பிக்கையுடன்
முழுமனதாக
வைத்தேன் கோரிக்கைகளை
என்ன அதிசயம் ...!ஆச்சர்யம் ...!
பல்லியின் குரலில் உருவில்
கடவுள் ..!

எழுதியவர் : தயா (15-Oct-14, 10:21 pm)
பார்வை : 170

மேலே