சலூன்

கரடியாய் நுழைந்தேன்
குரங்காய் வெளியேறினேன்
சலூன்!

(கரடியாய் - தலை நிறைய முடி. குரங்காய் - தலை முடியை ஒட்ட வெட்டிய பிறகு)

எழுதியவர் : வேலாயுதம் (17-Oct-14, 1:19 pm)
பார்வை : 113

மேலே