மேகம்

மேகம்!மேகம்!
தலையின் மேல் எப்போதும் மேகம் !
அது மழையோ ,வெயிலோ !

மழைக்கலமன்று இருப்பது கருமேகம்,
வெயில்காலமன்று இருப்பது வெண்மேகம்

மேகமே! மேகமே!
நீ மழையாக வருவாயோ,அல்ல
பணியாக வருவாயோ!
எனக்கு வேண்டிய ஒன்று,
நீ பூமி செழிக்க வந்துவிடு


ஸ்ரீகர் ர ராவ்

எழுதியவர் : ஸ்ரீகர் ர ராவ் (20-Oct-14, 3:28 pm)
சேர்த்தது : Shreekar R Rao
Tanglish : megam
பார்வை : 105

மேலே