அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
********வாழ்த்துகள் ************
*****எழுத்து அன்பர்கள் அனைவருக்கும் ****
***இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்***
தித்திக்கும் இனிப்பு வகைகளும் ....
மனதை மயக்கும் புது வண்ணவுடைகளும் ...
பட படவென வெடிக்கும் பட்டாசுகளும் ...
அனைவரின் முகமும் சந்தோஷத்தில் மின்னிட ...
@@@ இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்@@@