அம்மா

கோயில்களில்
இல்லை நீ
ஆனால்
குடியிருக்கிறாய்
என்றும்
தெய்வமாய்
என்
இதயத்தில்..
அம்மா.......

""கயல்"

எழுதியவர் : கயல்விழி (21-Oct-14, 3:06 pm)
Tanglish : amma
பார்வை : 230

மேலே