உன்னை நினைத்து
உன்னை நினைக்கையிலே கண்ணா
என் உள்ளே கவி பூக்கையிலே
அதைப் பறித்து நான் சரமாக்கையிலே
நீ படித்து ரசிக்கவில்லையே ஏனோ ..??
ஏனோ.??ஏன்..??கண்ணா..♥♥
உன்னை நினைக்கையிலே கண்ணா
என் உள்ளே கவி பூக்கையிலே
அதைப் பறித்து நான் சரமாக்கையிலே
நீ படித்து ரசிக்கவில்லையே ஏனோ ..??
ஏனோ.??ஏன்..??கண்ணா..♥♥