கவிதை
பச்சை பசேற் வானத்தில் நடுவே,
வால் நட்சத்திரமாய் ஒரு தடக் தடக்
ரயில் பயணம் ...ராஜாவின் ஸ்வரங்களோடு
பயணிக்கும் எதிர்காற்றின் தென்றல் பாட்டு ..
கண்மூடி யோசித்தால் கனவில் நீ ....சொல்வதற்கு
ஒன்றுமில்லை ...'கவிதை'!!!!!!!!