அனுபவ கோடுகள்
வலிகள் பல கண்டோம்
விதிகள் சில பார்த்தோம்
மதியால் வென்றோம்
நின்றோம்
வாழ்ந்தோம் ==
அனுபவம்
அனுபவித்து
கிடைப்பது
அனுபவத்தை
ஆனந்தமாய்
ஏற்றோம்
அழகான கோடுகள்
சான்றிதழாய்==
இளமையில்
இளமை சுவை அல்ல
முதுமையில்
மனதின் வலிமையான
இளமை சுவை
வாழ்க்கை :
வீழும் போதும் வாழ்வோம்
வாழும் போது எழுவோம்
வாழ்க்கை
பயணம் ஒரு முறை தான்
சிறந்த
ஓட்டுனராய்
நடத்துனராய்
பயணிப்போம்
இப்படிக்கு
இளமையின்
அனுவக்கோடுகள் = முதுமை