கதிர் வீச்சு கண்ணாடி நீ

என் காதலை என்னிடம் ....
ஒப்படைத்த போதுதான் ...
புரிந்தது உனக்கு ....
காதலிக்க தெரியாது ......!!!

எல்லோருக்கும் கண்ணீர் ...
கவலையை தரும் ...
எனக்கு கவிதை தருகிறது ....!!!

என்னையே
உன்னில் பார்க்கும்.....
கதிர் வீச்சு கண்ணாடி
நீ ...!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 740

எழுதியவர் : கே இனியவன் (30-Oct-14, 8:09 pm)
பார்வை : 170

மேலே