நான் லூசா - வேலு

ஆயிரம் திட்டிவிட்டு
கடைசியில் லூசு
என்று சிரிக்கும் போது

மனம் கொஞ்சம் லூசாகிதான் போகிறது

எழுதியவர் : வேலு (1-Nov-14, 7:37 pm)
பார்வை : 123

மேலே