காதல்

மூன்றாம் பிறையை
பார்க்க மொட்டைமாடியில்
ஓர் கூட்டம்
என்னருகே நீயிருக்க
எப்பிடி சாத்தியம்.

எழுதியவர் : ரா.Srinivasan (1-Nov-14, 7:43 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
Tanglish : kaadhal
பார்வை : 71

மேலே