கருங்குயிலே ----வேலு
சரி போ
என்று சொல்லிவிட்டு
கை பிடித்து இழுக்கிறாய்
கொஞ்சம் குழம்பிவிடுகிறேன்
கருங்குயிலே !!!
சரி போ
என்று சொல்லிவிட்டு
கை பிடித்து இழுக்கிறாய்
கொஞ்சம் குழம்பிவிடுகிறேன்
கருங்குயிலே !!!