உன்னளவு நான் அழகில்லை என்றாலும் 555

பிரியமானவளே...

நீயும் நானும்
சந்திக்கும் நேரம்...

என்னருகில் நீ தயக்கமாய்
வந்து நின்றாய்...

உன்னருகில் நான்
தள்ளி வந்தால்...

இன்னும் கொஞ்சம்
நீ தள்ளி போகிறாய்...

தள்ளி நின்றே
உன்னை ரசித்தேன்...

நீ நகம் கடித்து
கொண்டு இருப்பதை...

உன்னளவு நான்
அழகில்லை என்றாலும்...

நித்தம் ஓடிவருகிறாய்
என்னை காண...

மண்ணை பார்த்து பேச நீ
பார்த்து பரவசம் அடைய நான்...

நீ சமைத்து வந்த உணவு
எனக்கு ஊட்டியபோது...

இன்னும் சுவை
கூடியது...

என்னோடு நீ எப்போதும்
இருந்துவிடு...

என் இதயம் என்னும்
கூடு உனக்காக...

நம் வாழ்வில் என்றும்
மகிழ்ந்திருப்போம்...

சின்ன சின்ன ஊடல்களோடு
சிரித்திருப்போம்...

மணகோலத்தில் வெட்கத்தோடு
மகிழிந்திருப்போம்...

என்னுயிர் காதலியே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-Nov-14, 7:44 pm)
பார்வை : 137

மேலே