என் காதல்

என் விழிகள் பார்க்கும்
அத்தனை பொருளிலும்
உன் முகங்கள் மட்டுமே தெரிந்தது
உருவமாக இல்ல விட்டாலும்
என் கண்ணில் இருந்து விழும் " கண்ணீர் துளியாக "

எழுதியவர் : MUNAFAR (4-Nov-14, 12:25 am)
சேர்த்தது : முனோபர் உசேன்
Tanglish : en kaadhal
பார்வை : 82

மேலே