என் காதல்

"மரணம் "
என்ற வார்த்தையை
" என் இதயம்"
உன் விழிகளை பார்க்கும் வரை
நினைத்துப் பார்ததுகூட இல்லை ........

எழுதியவர் : munafar (3-Nov-14, 11:15 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
Tanglish : en kaadhal
பார்வை : 138

மேலே