என் காதல்
தித்திக்கும்
'அமிர்தம்'
" உன் இதயம்"
என்பதைப்போல்
ஜொலிக்கும்
'வைரம்'
" என் கண்ணீர்தான்"
என்பதும் உண்மைதான்