எழுத்து

உள்ளத்துக்கு உயிர் கொடுத்தது
எழுத்து
இரு உள்ளங்கள் இணைவது
தலையெழுத்து
வண்ண மைகளுக்கு உயிர் கொடுப்பது
எழுத்து
மழலை கை அசைந்தால் அது
எழுத்து
அதுவே பள்ளிக்கு அவன் எழுதும் முதல்
எழுத்து
பேனாவுக்கு அழகோ
எழுத்து
பரிச்சயில் மதிப்பெண்ணிற்கு அழகோ
எழுத்து
மனிதருக்கு அழகே அவன் கை
எழுத்து

எழுதியவர் : inbakumar (5-Nov-14, 5:55 pm)
சேர்த்தது : இன்பகுமார்.மு
Tanglish : eluthu
பார்வை : 60

மேலே