நட்பு
@@நட்பு @@
***என்றும் நம்மை ***
***மறவாத மறுக்காத***
***முழுமையாக நம்மை ***
***உணர்ந்துக்கொண்ட ****
*** ஓர் உறவு ****
(அனைவருக்கும் கிடைப்பதில்லை
நட்பிலும் உண்மையான உறவு )