கண்ணீர்

தொண்டையின் வறட்சி ஏனோ
விழிகளுக்கு புரிவதில்லை

களித்துக் கொண்டிருக்கின்றன
வற்றாத ஜீவ நதியில் !

எழுதியவர் : Archana (5-Nov-14, 10:17 pm)
Tanglish : kanneer
பார்வை : 132

மேலே